கார்த்தி சிதம்பரம் - சுதர்சன நாச்சியப்பன் சந்திப்பு : "சிவகங்கையில் காங். வெற்றி பெற வேண்டும்"

"நோக்கங்களை திசை திருப்ப முயற்சி"
x
வெவ்வேறு கருத்துக்களை வெளிக்கொண்டு வந்து நோக்கங்களை  திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து பேசிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்