"எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார்" - தினகரன்

"சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளது"
x
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார் என்று அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தங்களுக்கு நீதி வழங்கியுள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்