"கமலின் கட்சி சிரிப்பு படம் போல் இருக்கிறது" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் வேலையில்லை என்பதால் மேற்குவங்கம் சென்றுவிட்டதாக அமைச்சர் ராஜேந்திரபாலஜி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
x
கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் வேலையில்லை என்பதால் மேற்குவங்கம் சென்றுவிட்டதாக அமைச்சர் ராஜேந்திரபாலஜி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிரிப்பு படம் போன்றது என விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்