"கருத்து சுதந்திரம் குறித்து மாணவி சோபியாவிடம் கேளுங்கள்" - கனிமொழி

கருத்து சுதந்திரம் உள்ளதா என்பதை மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
x
கருத்து சுதந்திரம் உள்ளதா என்பதை மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். திரேஸ்புரம் மீனவர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த அவர், தமிழிசை பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது, செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்