அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல், முற்பகல் 11.30 - பகல் 12 மணிக்குள் மனுத்தாக்கல்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல், முற்பகல் 11.30 - பகல் 12 மணிக்குள் மனுத்தாக்கல்
x
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். 

அந்தந்த தேர்தல் அலுவலகத்தில் காலை பதினொன்று முப்பது முதல் 12 மணிக்குள் அவர்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். வேட்புமனுத்தாக்கல் செய்ய, வரும் 26ஆம் தேதி செவ்வாய்கிழமை கடைசி நாள். மேலும், சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர்களும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்