"ஜெகத்ரட்சகனை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும்" - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

திமுக பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனை அறிமுகப்படுத்தி பேசினார்.
ஜெகத்ரட்சகனை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு
x
திருத்தணியில் திமுக சார்பில் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனை அறிமுகப்படுத்தி பேசினார். ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகனை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மக்களை அப்போது அவர் கேட்டுக் கொண்டார் அப்போது அருகில் இருந்த ஜெகத்ரட்சகன் மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.

Next Story

மேலும் செய்திகள்