தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல்
x
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.  

Next Story

மேலும் செய்திகள்