தமிழக பிரச்சனை குறித்து பிரதமர் மோடி எப்போதும் பேச மாட்டார் - குஷ்பு

பொள்ளாச்சி விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு செல்லவேண்டும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
x
பொள்ளாச்சி விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி, எப்போதுமே பேசமாட்டார் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்