"தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகும்" - அமைச்சர் வீரமணி

"அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்"
x
தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகும்  என்றும், தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் வணிகவரித்துறை  அமைச்சர்  வீரமணி தெரிவித்துள்ளார். 

"தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகும்" 

"அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்"

Next Story

மேலும் செய்திகள்