"கூட்டணியில் தேமுதிக இணைவது தாமதம்" - அமைச்சர் அன்பழகன்
தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில், எந்தவித இழுபறியும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை - பாலக்காடு விரைவு ரயில் மொரப்பூர் ரயில் நிலையத்தில், நின்று செல்ல உத்தரவிடப்பட்டதையடுத்து, அதனை உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது, ஓரிரு நாட்கள் தாமதம் ஆகுமே தவிர, இழுபறி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
Next Story

