நீங்கள் தேடியது "Minister Anbazhagan"

அண்ணா பல்கலைகழக பெயரை மாற்ற திட்டமா? - பேரவையில் அமைச்சர் அன்பழகன் விளக்கம்
12 March 2020 12:25 PM GMT

அண்ணா பல்கலைகழக பெயரை மாற்ற திட்டமா? - பேரவையில் அமைச்சர் அன்பழகன் விளக்கம்

அண்ணா பல்கலை பெயரை மாற்றவோ, இரண்டாக பிரிக்கும் திட்டமோ இல்லை என உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி - வேளாண் கருத்தரங்கில் அமைச்சர் அன்பழகன் தகவல்
8 March 2020 7:22 PM GMT

"தமிழகத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி" - வேளாண் கருத்தரங்கில் அமைச்சர் அன்பழகன் தகவல்

நடப்பாண்டு தமிழகத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

85,000 மாணவர்கள் வரை பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு - அமைச்சர் அன்பழகன்
20 Jun 2019 11:26 AM GMT

85,000 மாணவர்கள் வரை பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு - அமைச்சர் அன்பழகன்

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

கூட்டணியில் தேமுதிக இணைவது தாமதம் - அமைச்சர் அன்பழகன்
9 March 2019 7:46 AM GMT

"கூட்டணியில் தேமுதிக இணைவது தாமதம்" - அமைச்சர் அன்பழகன்

தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில், எந்தவித இழுபறியும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிக்கு ரூ.290 கோடி கல்வி கட்டணம் - அன்பழகன்
21 Dec 2018 11:12 AM GMT

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிக்கு ரூ.290 கோடி கல்வி கட்டணம் - அன்பழகன்

பொறியியல் படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு 290 கோடி ரூபாய் கல்வி கட்டணம் வழங்கி இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

5 பல்கலைக் கழகங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி - அமைச்சர் அன்பழகன்
16 Oct 2018 11:50 AM GMT

5 பல்கலைக் கழகங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி - அமைச்சர் அன்பழகன்

5 பல்கலைக் கழகங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.