துரைமுருகன் வீடு முற்றுகை : தே.மு.தி.க-வினருக்கு வைகோ எச்சரிக்கை...

துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க வினர் முற்றுகையிட்டது கண்டனத்துக்குரியது என வைகோ தெரிவித்துள்ளார்.
x
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க வினர் முற்றுகையிட்டது கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். திருச்சி மாவட்ட ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்