தி.மு.க. கூட்டணி, மிர​ட்டி அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல - ஸ்டாலின்

தி.மு.க. கூட்டணி செயற்கை கூட்டணி அல்ல எனக் குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நாற்பதும் நமதாகட்டும் எனக் கூறியுள்ளார்.
தி.மு.க. கூட்டணி, மிர​ட்டி அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல - ஸ்டாலின்
x
தி.மு.க. கூட்டணி செயற்கை கூட்டணி அல்ல எனக் குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நாற்பதும் நமதாகட்டும் எனக் கூறியுள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மக்கள் வழங்க உள்ள ஜனநாயக தீர்ப்பு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், ஓயாத உழைப்போடும் உறுதியான உள்ளத்தோடும் பணியாற்றி, காலம் நமக்கானது என்பதை உறுதி செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்