முகவர்களை அட்டெண்டன்ஸ் எடுத்த ஸ்டாலின்...

முகவர்கள் வருகையை உறுதி செய்ய தொகுதி மற்றும் முகவர்கள் வாரியாக அட்டெண்டென்ஸ் எடுத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
x
தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளின் வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். பூத்துக்கு 10 உறுப்பினர் வீதம் 500 க்கும் மேற்பட்ட பூத்களுக்கு நியமனம் செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தின் இறுதியில்,  முகவர்கள் வருகையை உறுதி செய்ய திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி மற்றும் முகவர்கள் வாரியாக அட்டெண்டென்ஸ் எடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்