"மக்கள் நீதி மையத்துடன் கூட்டணியா?" - கமல்ஹாசனுடன் ஐ.ஜே.கே. தலைவர் திடீர் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி விடுதி ஒன்றில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சமுத்து சந்தித்து பேசியுள்ளார்.
x
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி விடுதி ஒன்றில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சமுத்து சந்தித்து பேசியுள்ளார். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தற்செயலாக நடந்த சந்திப்பு என்றும், இருவரும் அரசியல் பேசியதாகவும் தெரிவித்தார். தங்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வர உள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்