நீங்கள் தேடியது "Indhiya Jananayaga Katchi"

மக்கள் நீதி மையத்துடன் கூட்டணியா? - கமல்ஹாசனுடன் ஐ.ஜே.கே. தலைவர் திடீர் சந்திப்பு
23 Feb 2019 8:50 PM GMT

"மக்கள் நீதி மையத்துடன் கூட்டணியா?" - கமல்ஹாசனுடன் ஐ.ஜே.கே. தலைவர் திடீர் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி விடுதி ஒன்றில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சமுத்து சந்தித்து பேசியுள்ளார்.