திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் - வைகோ

திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
x
திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு ஆண்டுக்கு முன்பு எடுத்த முடிவின்படி, திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்