98% கிராம சபை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம் - ஸ்டாலின்

21 தொகுதிகளை மையமாக வைத்தே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
21 தொகுதிகளை மையமாக வைத்தே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். ஒசூரில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 98 சதவீதம் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்