நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவேன் - சீமான்

வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
x
இரா சுப்ரமணியன் இயக்கத்தில், சீமான், ஆர்.கே.சுரேஷ் நடிக்கும், அமீரா படபூஜை, சென்னை ஈக்காட்டுதாங்கல் முனீஸ்வரர் கோவிலில் இன்று நடந்தது .  கதாநாயகியாக அனு சித்தாரா அறிமுகமாகும் இந்த படத்தை சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.  படபூஜையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்