ரஜினியின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன் - கமல்

ரஜினியின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் என நம்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
ரஜினியின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் என நம்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி அவராக விரும்பியே ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்