பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.
பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு
x
அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார். இருவரும் சாமி தரிசன செய்ய குடும்பத்தோடு திருப்பதி சென்ற நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  அப்போது அரசியல் கூட்டணி, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்