நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை - மக்களிடம் கருத்து கேட்கும் தி.மு.க
பதிவு : பிப்ரவரி 21, 2019, 12:51 PM
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, பொதுமக்களிடம் தி.மு.க கருத்து கேட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, பொதுமக்களிடம் தி.மு.க கருத்து கேட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான யோசனையை மின்னஞ்சலில் அனுப்பலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் தி.மு.க-வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாநிலத்திற்கு சேவை செய்வோம் என ஸ்டாலின் அந்த பதிவில் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

446 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4253 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4324 views

பிற செய்திகள்

துப்பாக்கிச் சூட்டின் முதலாம் ஆண்டு நினைவுதினம்... அப்பாவி மக்கள் 13 பேர் மாண்டு போன சோகம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

42 views

நாளை வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரம்

சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 மையங்களிலும், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

45 views

தஞ்சை : களைகட்டிய முத்துப்பல்லக்கு திருவிழா

தஞ்சையில் பிரசித்தி பெற்ற முத்துப்பல்லக்கு வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.

14 views

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம் : இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, இறந்தவர்களுக்கு குமரெட்டியாபுரம் கிராமமக்கள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

26 views

1008 மூலிகைகளைக் கொண்டு மகாருத்ர வேள்வி

திருவண்ணாமலையில் மழை வேண்டி ஆயிரத்து 8 மூலிகைகளைக் கொண்டு மகாருத்ர வேள்வி யாகம் நடைபெற்றது.

39 views

ஸ்டெர்லைட் வழக்கு - கடந்து வந்த பாதை...

தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் கடந்து வந்த பாதை.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.