தி.மு.க நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - அடுத்தவாரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு

தி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - அடுத்தவாரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
x
தி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தொடரும் நிலையில், தொகுதி பிரிப்பதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என தி.மு.க. வட்டார தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சி பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்க  உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்