ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
311 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3897 viewsநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5830 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6008 viewsமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
12 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுனர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
4 viewsதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
14 viewsபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
15 viewsஅண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
39 viewsகன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
11 views