அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்திக்கும் - தினகரன்

அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் என தினகரன் தெரிவித்துள்ளார்.
x
அதிமுக எத்தனை கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் என அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்