தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை - வைகோ

தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை - வைகோ
x
தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது  வரவேற்கத்தக்கது என அவர் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை நடத்துவது, டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுப்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடாதது கண்டனத்துக்குரியது என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்