மம்தா போராட்டம்: ராகுல், அகிலேஷ், மாயாவதி, தொலைபேசியில் ஆதரவு

மத்திய அரசுக்கு எதிராக, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மம்தா போராட்டம்: ராகுல், அகிலேஷ், மாயாவதி, தொலைபேசியில் ஆதரவு
x
மத்திய அரசுக்கு எதிராக, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், ஓமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், மாயாவதி, சரத்பவார், தேஜஸ்வி யாதவ், ஆகியோர் தொலைபேசி மூலம் ஆதரவு தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்