நீங்கள் தேடியது "Mamata's struggle"

மம்தா போராட்டம்: ராகுல், அகிலேஷ், மாயாவதி, தொலைபேசியில் ஆதரவு
4 Feb 2019 1:27 AM GMT

மம்தா போராட்டம்: ராகுல், அகிலேஷ், மாயாவதி, தொலைபேசியில் ஆதரவு

மத்திய அரசுக்கு எதிராக, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.