"பா.ஜ.க. மிக பெரிய கூட்டணியை அமைக்கும்" - தமிழிசை சவுந்தரராஜன்

திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
x
திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக பாஜக மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் என்று கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்