"எம்.பி தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு" - ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்த அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற பொதுத் தேர்தலும் வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
Next Story