நாட்டில் வறுமை இருப்பதற்கு ராகுல் காந்தியின் கட்சி தான் காரணம் - தமிழிசை

காங்கிரஸ் மக்களை ஏமாற்ற பார்ப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
x
ஓட்டு வாங்க தவறான திட்டங்களை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களை ஏமாற்ற பார்ப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாட்டில் வறுமை இருப்பதற்கு ராகுல் காந்தியின் கட்சி தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்