"ஸ்டாலினால் காங். கூட்டணியே உடைந்துவிட்டது" - அமைச்சர் காமராஜ் விமர்சனம்

திமுக தலைவர் ஸ்டாலினால், காங்கிரஸ் கூட்டணியே உடைந்துவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.
x
திமுக தலைவர் ஸ்டாலினால், காங்கிரஸ் கூட்டணியே உடைந்துவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  விமர்சித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற, எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஸ்டாலின் இடத்திற்கு ஏற்றவாறு பேசுவதாகவும் விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்