சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் புது கூட்டணி எதிரொலி

நாடாளுமன்ற தேர்தல் - தனித்து போட்டியிடும் காங்கிரஸ்
சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் புது கூட்டணி எதிரொலி
x
நாடாளுமன்ற தேர்தலுக்காக உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. லக்னோவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இதனை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு பாஜகவை வீழ்த்தும் என்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்த கட்சி வந்தாலும் அதனை ஏற்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்