"சிடி விவகாரம் - அரசுக்கு எதிராக திட்டமிட்ட சதி" - அமைச்சர் ஜெயக்குமார்
பதிவு : ஜனவரி 12, 2019, 01:10 AM
டெல்லியில் வெளியான சிடி விவகாரம் அரசுக்கு எதிரான திட்டமிட்ட சதி என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் வெளியான சிடி விவகாரம் அரசுக்கு எதிரான திட்டமிட்ட சதி என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வதந்தி பரப்புவோர் மீது அரசு வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.