ஆலையை மீண்டும் இயக்கலாம் என நீதிமன்றம் கூறவில்லை - வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை என்றும், ஆலையை திறப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் ஸ்டெர்லைட் வழக்கில் ஆஜரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்