அகிலேஷ் யாதவ், மாயாவதி டெல்லியில் ஆலோசனை?

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
x
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகிய இருவரும்  டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக எமது செய்தியாளர் அரவிந்த் தரும் கூடுதல் தகவல்

Next Story

மேலும் செய்திகள்