அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு இன்று கூடுகிறது

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்றப்பட்டு உள்ளதாக, அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது.
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு இன்று கூடுகிறது
x
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்றப்பட்டு உள்ளதாக, அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது. அதன்படி, இன்று நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்