"ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை" - மு.க. ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணையால் எந்த உண்மையையும் கண்டுபிடிக்க முடியாது என்றார். எனவே, சிபிஐ விசாரணை மட்டுமே, ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் உள்ள  முழு உண்மைகளும் வெளிவர உதவும் என்று மு.க. ஸ்டாலின் உறுதிபட வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்