"தி.மு.க., காங். கூட்டணி ஒன்றுமே செய்யவில்லை" - தமிழிசை

"மோடி அரசு பெற்று தந்த பொருளாதார வெற்றி" - தமிழிசை
x
மத்திய அரசை தொடர்ந்து குற்றச்சாட்டி வரும், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க காங்கிரசைவிட பலம் வாய்ந்த கூட்டணியை பாஜக அமைக்கும் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்