லோக் ஆயுக்தா, ஒரு கூண்டுக்கிளி - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்

தமிழக லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, கூட்டத்தில் பங்கேற்க இயலாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா, ஒரு கூண்டுக்கிளி - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்
x
தமிழக லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, கூட்டத்தில் பங்கேற்க இயலாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளை, வெள்ளிக்கிழமை இந்த தேர்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த செயலாளருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், அதிமுக அரசின் கூண்டுக்கிளி போல் லோக் ஆயுக்தா அமைப்பு ஆக்கப்பட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்