கூட்டணி வெற்றி பெற்று ராகுல்காந்தி தான் பிரதமர் என்றால் ஏற்றுக்கொள்வோம் - நல்லகண்ணு

பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஏற்பதாக திமுக அறிவித்ததை தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
x
பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஏற்பதாக திமுக அறிவித்ததை தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, ராகுல்காந்தி தான் பிரதமர் என்றால், ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்