வரும் ஜனவரி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார்.
x
பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அமைச்சர், அங்கு சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக, காமாட்சி அம்மனை தரிசித்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்