தந்தி டிவியின் 'ஒரு விரல் புரட்சி'யை சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
x
நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பதவி சுகத்திற்காக சிலர் சட்டையை மாற்றுவது போல் கட்சி மாறிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். பேச்சின் போது தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் 'ஒரு விரல் புரட்சி' நிகழ்ச்சியை சுட்டிக் காட்டிய விஜயபாஸ்கர், அந்த நிகழ்ச்சியைப் போல ஒரு விரல் புரட்சி மூலம் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்றும் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்