பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிகிறேன் - ஸ்டாலின்

நாட்டு மக்களை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாங்கள் ஒன்று சேர்ந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிகிறேன் - ஸ்டாலின்
x
நாட்டு மக்களை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாங்கள் ஒன்று சேர்ந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள்
தரப்பில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்றும் அவரது கரத்தை வலுப்படுத்துவோம் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்