கருணாநிதியின் சிலை திறப்பு : தமிழில் பேசி அசத்திய ஆந்திர முதலமைச்சர்

3 முதலமைச்சர்கள் கருணாநிதிக்கு புகழாரம்...
கருணாநிதியின் சிலை திறப்பு : தமிழில் பேசி அசத்திய ஆந்திர முதலமைச்சர்
x
திமுக பொருளாளர் துரைமுருகன் வரவேற்புரையுடன் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடு ஆகியோர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்