குட்கா முறைகேடு வழக்கு : விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை, சனிக்கிழமை மதியம் சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
குட்கா முறைகேடு வழக்கு : விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்
x
முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணாவும், நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. எனவே, குட்கா முறைகேடு வழக்கு, மீண்டும் சூடு பிடித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்