"தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் பா.ம.க சந்திக்க தயார் " - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் எந்த தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க பாமக தயாராக இருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் எந்த தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க பாமக தயாராக இருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார். அரியலூரில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற காடுவெட்டி குருவின் மணி மண்டப அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசியபோது, டாக்டர் அன்புமணி, இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்