நீங்கள் தேடியது "Kaduvetti Guru Death"

தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் பா.ம.க சந்திக்க தயார்  - அன்புமணி ராமதாஸ்
13 Dec 2018 1:43 PM GMT

"தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் பா.ம.க சந்திக்க தயார் " - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் எந்த தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க பாமக தயாராக இருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய விவகாரம் : ராமதாஸூக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
20 Aug 2018 10:20 AM GMT

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய விவகாரம் : ராமதாஸூக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

காடுவெட்டி குரு மரணத்தின் போது அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகளை ராமதாஸிடம் பெறுவது குறித்த வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.