தினகரன் அ.ம.மு.கவை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கரைந்து செல்லும் அ.ம.மு.கவை காப்பாற்ற தினகரன் முயற்சி செய்ய வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
x
கரைந்து செல்லும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை காப்பாற்ற தினகரன் முயற்சி செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் பேசிய அவர், தங்களை காப்பாற்ற முடியாத பா.ஜ.க அதிமுகவை எப்படி காப்பாற்றப் போகிறது என கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்