'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' பிரசார வாகனம்

தமிழக அரசு சார்பில் 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
x
மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் இந்த வாகனம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு செய்ய உள்ளது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்